×

4-வது காலாண்டில் மாருதி ரூ.2,623.6 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக மாருதி சுசூகி அறிவிப்பு

சென்னை: 2023 ஜனவரி-மார்ச் காலாண்டில் மாருதி சுசூகி ரூ.2,623.6 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. 2022 ஜனவரி-மார்ச் காலாண்டில் நிகர லாபமான ரூ.1,839 கோடியைவிட 2023-ன் 4-வது காலாண்டில் லாபம் 42.6% ஈட்டியுள்ளது. 2022-23-ம் நிதி ஆண்டில் மொத்த நிகர லாபமாக ரூ.8,049 கோடி ஈட்டியுள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.

The post 4-வது காலாண்டில் மாருதி ரூ.2,623.6 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக மாருதி சுசூகி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Maruti Suzuki ,Maruti ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...