×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.10 லட்சம் நிவாரணம்!!

சென்னை : மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ₹10 லட்சம் வழங்கியது. ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்னன் முதல்வரிடம் வழங்கினார்.

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.10 லட்சம் நிவாரணம்!! appeared first on Dinakaran.

Tags : Marxist Communist Party ,Chennai ,Dinakaran ,
× RELATED சாதி மறுப்பு திருமணம் செய்து...