×

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்

சென்னை: மதம் மனிதர்களை வெறுக்க வைக்கும்; பயணத்தின்போதுதான் பல அனுபவங்கள் கிடைக்கும் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். மதம் என்பது நாம் சந்திக்காதவரை கூட சந்தேகப்பட வைக்கும். தனியார் சுற்றுலா நிறுவனத்துக்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித் appeared first on Dinakaran.

Tags : Ajith ,CHENNAI ,Ajith Kumar ,
× RELATED ஐரோப்பிய சாம்பியன்ஷிப்: கார் ரேஸில் பங்கேற்கிறார் அஜித்