×

மன்னார்குடி அருகே தருசுவேளி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதம்

திருவாரூர்: மன்னார்குடி அருகே தருசுவேளி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளது. முருகைய்யன் என்பவர் வீட்டில் 2 சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் 2 இருசக்கர வாகனங்கள் உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

The post மன்னார்குடி அருகே தருசுவேளி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Darusuveli village ,Mannarghudi ,Thiruvarur ,Tharusuveli ,Muruaiyan ,Mannargudi ,
× RELATED திருவாரூர் அருகே ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு..!!