×

மன்னார்குடியில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பெண்கள் படுகாயம்!!

திருவாரூர்: மன்னார்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். கூலி வேலைக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அரசுப் பேருந்து மோதியது.

 

The post மன்னார்குடியில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பெண்கள் படுகாயம்!! appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Thiruvarur ,Kooli ,
× RELATED திருவாரூர் அருகே வீடு கட்டும்போது 5...