×

மணிப்பூர் கலவரம் குறித்து உடனடியாக விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் முழக்கம்..!!

டெல்லி: மணிப்பூர் கலவரம் குறித்து உடனடியாக விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் முழக்கம் எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே மக்களவையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் முன்வைத்துள்ள முழக்கங்களுக்கு மக்களவையில் எதிர்கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

 

The post மணிப்பூர் கலவரம் குறித்து உடனடியாக விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் முழக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Manipur riots ,Delhi ,Dinakaran ,
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு