×

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்..!!

 

டெல்லி: மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கருப்பு உடை அணிந்து இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

The post மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Parliament ,Manipur ,Delhi ,India ,GP ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு,...