×

மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம்!

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மணிப்பூர் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

The post மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : India alliance ,Parliament ,Manipur ,Delhi ,Dinakaran ,
× RELATED 40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக...