×

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: பக்தர்கள் மொய் காணிக்கை செலுத்த புதிய ஏற்பாடு

மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மொய் காணிக்கை செலுத்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கியூஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது.

The post மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: பக்தர்கள் மொய் காணிக்கை செலுத்த புதிய ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Meenakshi Sundareswarar Thirukalyana ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்