![]()
மதுரை: மதுரையில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு விற்பனை செய்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்தனர். 123 பெட்டிகள், 4 சாக்கு பைகளில் இருந்த பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
The post மதுரையில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு விற்பனை செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.
