×

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான அறிக்கை அடுத்த மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான அறிக்கை அடுத்த மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ரூ.8,500 கோடியில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்ட சாத்தியக்கூறு அறிக்கை சமீபத்தில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

The post மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான அறிக்கை அடுத்த மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Goai ,Railway ,Chennai Metro Rail Administration ,Chennai ,Gov Metro Railway ,Chennai Metro Railway Administration ,Dinakaran ,
× RELATED மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன்...