×

மதுரை ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து 40க்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்

மதுரை: மதுரை ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து 40க்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். லக்னோவில் இருந்து மதுரை வரையிலான ரயில் நிலைய ஊழியர்கள் 40க்கும் அதிகமானோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ரயில் பெட்டியில் எரிவாயு சிலிண்டர், விறகு, அடுப்பு எப்படி கொண்டு வரப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பெட்டியில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

The post மதுரை ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து 40க்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Lucknow ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...