மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மதுரை மேலூர் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 6 பேர் காயம் appeared first on Dinakaran.
