×

மதுரையில் தினமும் சுமார் 70 பேர் காய்ச்சலுக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதி..!!

மதுரை: மதுரையில் தினமும் சுமார் 70 பேர் காய்ச்சலுக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் தினமும் 7 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post மதுரையில் தினமும் சுமார் 70 பேர் காய்ச்சலுக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED ஓய்வு பெறும் நாளில் மதுரை...