×

மதுரையில் கால்நடைகளால் ஏற்படும் சாலை விபத்துக்கள் அதிகரிப்பு

மதுரை: மதுரையில் கால்நடைகளால் ஏற்படும் சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் கால்நடைகளால் நடந்த 193 விபத்துக்களில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையின் புறநகர் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் நடந்த 173 விபத்துக்களில் 94 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரையில் கால்நடைகளால் ஏற்படும் சாலை விபத்துக்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,RTI ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...