×

மதுரை- பெங்களூரு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் நிறுத்திவைப்பு!!

மதுரை: மதுரையில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமானத்தில் செல்ல வேண்டிய 68 பயணிகளும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post மதுரை- பெங்களூரு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் நிறுத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Indigo ,Madurai- ,Bangalore ,Madurai ,Bengaluru ,Dinakaran ,
× RELATED மது பாட்டிலை உள்ளாடையில் மறைத்து...