- ஸ்ரீஹரிகோட்டா ஸ்ரீஹரிகோட்டா
- ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்டவான் விண்வெளி நிலையம்
- ஆந்திரப் பிரதேசம்
- சந்திராயன்
- ஸ்ரீஹிரிகோட்டா
ஸ்ரீஹரிகோட்டா: LVM MK3 ராக்கெட் பாகங்கள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்தவான் விண்வெளி மையத்திற்கு வந்தடைந்தன. ஜூலை 2வது வாரத்தில் சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் ராக்கெட் பாகங்கள் வந்தடைந்தன. மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் லேண்டர், ரோவர்கலன்கள் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
The post LVM MK3 ராக்கெட் பாகங்கள் ஸ்ரீஹரிகோட்டா வந்தடைந்தன..!! appeared first on Dinakaran.