×

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

மொஹாலி: ஐபிஎல் தொடரின் 38வது ஆட்டத்தில் பஞ்சாப் – லக்னோ அணிகள் மோதுகின்றன. மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

The post லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Punjab ,Lucknow ,Mohali ,IPL ,Dinakaran ,
× RELATED உ.பியில் சுங்கச்சாவடியில் கட்டணம்...