×

கோபி அருகே வெங்கமேட்டில் பட்டியலின மாணவருக்கு கொடுமை: வி.சி.க. போராட்டம்

ஈரோடு: கோபி அருகே வெங்கமேட்டில் பட்டியலின மாணவர் உள்பட 2 பேரை கொடுமைப்பத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர். 2 பேரை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் 20 பேரை கைது செய்ய வலியுறுத்தி வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post கோபி அருகே வெங்கமேட்டில் பட்டியலின மாணவருக்கு கொடுமை: வி.சி.க. போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Vengamet ,Gobi ,
× RELATED மின்சார வேலியில் சிக்கி யானை பலி