×

மதுபான விற்பனை சலுகைகள் தொடர்பான பதாகைகள், சுவரொட்டிகள், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்றவை விளம்பரம் செய்ய தடைவிதிப்பு: புதுச்சேரி கலால்துறை எச்சரிக்கை

புதுச்சேரி : மதுபான விற்பனை சலுகைகள் தொடர்பான பதாகைகள், சுவரொட்டிகள், பரிசு பொருட்கள் வழங்குதல் அல்லது வேறு எந்த விதத்திலாவது விளம்பரம் செய்ய தடை விதித்துள்ளது. இது தொடர்பான விதி மீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு புதுச்சேரி கலால் விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post மதுபான விற்பனை சலுகைகள் தொடர்பான பதாகைகள், சுவரொட்டிகள், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்றவை விளம்பரம் செய்ய தடைவிதிப்பு: புதுச்சேரி கலால்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை