×

மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் மறுப்பு..!!

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

The post மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Manish Sisodia ,Delhi ,Chief Minister ,Dinakaran ,
× RELATED மாஜி துணை முதல்வர் ஜாமீன் கோரிய மனு...