×

LGBTQ+ விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள் வெளியேற்றம்

மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடந்த LGBTQ+ சமூகத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருந்து மருத்துவ மாணவர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர். சமூக செயற்பாட்டாளர் அழகுஜெகன் பேசும்போது மாணவர்களை நிர்வாகம் வெளியேற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை இங்கு நடத்தக்கூடாது எனக்கூறி கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post LGBTQ+ விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,LGBTQ ,Madurai Medical College ,AHAKUJEKAN ,Dinakaran ,
× RELATED மருத்துவமனை கூரை இடிந்த விவகாரம்: ஐகோர்ட் கிளை சூமோட்டோ வழக்கு