×

இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 353 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி

ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 353 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வார்னர் 56, மிட்செல் மார்ஷ் 96, ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களை எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும், சிராஜ், கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

The post இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 353 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி appeared first on Dinakaran.

Tags : Australia ,India ,Rajkot ,Indian ,Dinakaran ,
× RELATED ராஜ்கோட் விமான நிலையத்தில் பயணிகளை...