×

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நாளை பயணம்

டெல்லி: நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நாளை பயணிக்கிறார். நாளை காலை 9.30 மணிக்கு கண்ணூர் சென்று அங்கிருந்து கார் மூலம் வயநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுலுடன் பிரியங்கா, கே.சி.வேணுகோபால் இருவரும் செல்கின்றனர்.

The post நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நாளை பயணம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Wayanadu ,Delhi ,Kannur ,Wayanad ,Priyanka ,K. C. Venugopal ,Dinakaran ,
× RELATED கடைசி ஆதரவையும் இழந்த பெண்ணுக்கு மம்மூட்டி ஆறுதல்