×

பாதுகாப்பு குறைபாடு: ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சரமாரி புகார்

டெல்லி: பல கட்ட பாதுகாப்பு சோதனைகளை தாண்டி நாடாளுமன்றத்துக்குள் நபர்கள் வந்தது எப்படி? என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புகாரளித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பாதுகாப்பு குறைபாடு: ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சரமாரி புகார் appeared first on Dinakaran.

Tags : Union Govt. Delhi ,Parliament ,Union Government ,Dinakaran ,
× RELATED நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை