×

உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ்

உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் மீண்டும் வீழ்த்தினார். குரேஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டியில் 2வது முறையாக குறுகிய இடைவெளியில் குகேஷ் மேக்னஸை வீழ்த்தியுள்ளார்.

The post உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் appeared first on Dinakaran.

Tags : Kukesh ,Tamil Nadu ,Magnus Carlson ,Magnus ,Rapid Chess ,Qurasia ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...