×

கே.சி.வேணுகோபால் இல்லத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வருகை..!!

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இல்லத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வருகை தந்துள்ளார். கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக கே.சி.வேணுகோபாலை சித்தராமையா சந்திக்கிறார்.

The post கே.சி.வேணுகோபால் இல்லத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வருகை..!! appeared first on Dinakaran.

Tags : K.K. RC ,Karnataka ,President Sitaramaiah ,Venukopal Home ,Delhi ,Congress ,Secretary General ,K.K. ,RC ,President ,Sitaramaiah ,Venukobal ,Karnataka Cabinet ,K. RC ,
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...