- க.K. R.R.
- கபினி அணைகள்
- பெங்களூரு
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- கர்நாடக அணைகள்
- க. R.R.
- கனடியர்கள்
- தின மலர்
பெங்களூரு: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் நீர்த்திறப்பு 7,317கன அடியில் இருந்து 5,030 கனஅடியாக குறைந்தது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 5,030 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,930கனஅடியாக உள்ளது.
The post கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் நீர்த்திறப்பு 7,317கன அடியில் இருந்து 5,030 கனஅடியாக குறைந்தது appeared first on Dinakaran.