×

கூடங்குளம் அருகே பாறையில் சிக்கியுள்ள இழுவைக் கப்பலை மீட்பதில் பெரும் பின்னடைவு!!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே பாறையில் சிக்கியுள்ள இழுவைக் கப்பலை மீட்பதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அணு உலைக்கான ஸ்டீம் ஜெனரேட்டரை ஏற்றி வந்த இழுவைக் கப்பல் கடந்த வாரம் பாறையின் இடையே சிக்கியது.கடல் சீற்றத்தால் 8 நாட்களுக்கும் மேலாக சிக்கியுள்ள இழுவைக் கப்பலில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

The post கூடங்குளம் அருகே பாறையில் சிக்கியுள்ள இழுவைக் கப்பலை மீட்பதில் பெரும் பின்னடைவு!! appeared first on Dinakaran.

Tags : Kudankulam ,Nellai ,Dinakaran ,
× RELATED காவலர் குடியிருப்பு கட்ட ஒதுக்கிய 1.11...