×

கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலைக்கு நீதிகேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

டெல்லி: கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலைக்கு நீதிகேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ஜி கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் -பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். மருத்துவ மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலைக்கு நீதிகேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Delhi ,RG Ghar Hospital Medical College ,
× RELATED 8 பேரை திருமணம் செய்து 19 வயது இளம்பெண் மோசடி: நகை, பணத்துடன் மாயம்