×

கொடுமுடியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!!

நெல்லை: திருக்குறுங்குடி அருகே கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாய பாசனத்திற்காக 100 கனஅடி தண்ணீரை சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர் ஆகியோர் திறந்துவைத்தனர்.

The post கொடுமுடியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kodumudiyar dam ,Nellai ,Thirukkurungudi ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்