×

தீவிரமடையும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை; கேரளா விரையும் சிபிசிஐடி போலீசார்..!!

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. விசாரணைக்காக சிபிசிஐடி தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளது. சம்பவத்திற்கு பயன்படுத்திய, கேரள பதிவெண் கொண்ட 2 சொகுசு கார்களின் உரிமையாளர்களை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் கேரள பதிவெண் கொண்ட 2 கார்களில் ஊட்டி, கோத்தகிரி, கொடநாடு போன்ற பகுதிகளுக்கு சென்று வந்ததுள்ளனர்.

The post தீவிரமடையும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை; கேரளா விரையும் சிபிசிஐடி போலீசார்..!! appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Kerala Vidya ,CPCIT police ,Nilagiri ,CPCID Persona Police ,Kerala ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...