தமிழகம் கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து விபத்து: பயணிகள் காயம் Feb 16, 2024 கொடைக்கானல் மலை சாலை திண்டுக்கல் டம்டம் கொடைக்கானல் நெடுஞ்சாலை தின மலர் திண்டுக்கல்: கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே டிப்பர் லாரி, எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதியது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பலர் காயமடைந்தனர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட்டது. The post கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து விபத்து: பயணிகள் காயம் appeared first on Dinakaran.
சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு