×

அடுத்த மாதம் அறிமுகமாகிறது செல்டாஸ் பேஸ்லிப்ட் மாடல் கார்..!!

கியா நிறுவனம், புதிய செல்டாஸ் பேஸ்லிப்ட் மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்கிறது. இது நடுத்தர எஸ்யுவி காராக வெளிவருகிறது. மாருதி கிராண்டா விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாற்றமாக, எல்இடி டிஆர்எல், பம்பர், டயமண்ட் கட் அலாய் வீல் ஆகியவை இடம் பெறும் எனவும், உட்புறம் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூப், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் இடம் பெறும் என நிறுவன வட்டாரத்தில் கூறப்படுகிறது.

The post அடுத்த மாதம் அறிமுகமாகிறது செல்டாஸ் பேஸ்லிப்ட் மாடல் கார்..!! appeared first on Dinakaran.

Tags : Seltas ,Kia ,Dinakaran ,
× RELATED பூத்து குலுங்கும் டெய்சி மலர்கள்