×

கேரள மாநிலம் கொச்சி அருகே நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

கொச்சி: கேரள மாநிலம் கொச்சி அருகே நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். 23 பேர் படுகாயமடைந்த நிலையில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post கேரள மாநிலம் கொச்சி அருகே நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kochi, Kerala ,Kochi ,Kerala ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!