×

கேரளா மாநிலம் திருச்சூரில் நடந்த சாலை விபத்தில் மிமிக்ரி கலைஞர் உயிரிழப்பு..!!

கேரளா: கேரளா மாநிலம் திருச்சூரில் நடந்த சாலை விபத்தில் மிமிக்ரி கலைஞரும், சினிமா நடிகருமான கொல்லம் சுதி உயிரிழந்தார். நிகழ்ச்சி ஒன்றை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வழியில் கொல்லம் சுதி சென்ற கார் விபத்தில் சிக்கியது. கொல்லம் சுதி உள்ளிட்டோர் சென்ற கார், சரக்கு வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

The post கேரளா மாநிலம் திருச்சூரில் நடந்த சாலை விபத்தில் மிமிக்ரி கலைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kerala state ,Thiruchur ,Kerala ,Kollam Sudhi ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...