×

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

டெல்லி: காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலைப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படை நிறுத்தப்படுவதை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Kashmir ,Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED 2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு...