×

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவு..!!

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 47.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக பெங்களூரு மத்திய மாவட்டத்தில் 29.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

The post கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka assembly elections ,Bengaluru ,Udupi district ,Dinakaran ,
× RELATED `சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம்...