×

கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணை, கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பு..!!

கர்நாடகா: கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 1400 கனஅடியில் இருந்து 3900 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,700 கனஅடியில் இருந்து 16,200 கனஅடியாக அதிகரித்துள்ளது.

The post கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணை, கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,KRS ,Kabini Dam ,Karnataka, ,Kabini… ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்