×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!

கர்நாடகா: கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 9,369 கனஅடியாக உள்ள நிலையில் 526 கனஅடி நீர்த்திறப்பு. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 96.50 அடியாக உள்ளது. கபினி அணைக்கான நீர்வரத்து 5,560 கனஅடியாக உள்ள நிலையில் 1,542 கனஅடி உபரிநீர் வெளியேற்றபட்டது. 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 78.50 அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka dams ,Kaviri River ,Karnataka ,Krishnaraja Sagar Dam ,K. ,
× RELATED கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 1,518 கன அடியாக குறைப்பு