×

கர்நாடக முதல்வராக சித்தராமையாவை தேர்வு செய்ய 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 80 பேர் ஆதரவு என தகவல்..!!

டெல்லி: கர்நாடக முதல்வராக சித்தராமையாவை தேர்வு செய்ய 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 80 பேர் ஆதரவு என தகவல் வெளியாகியுள்ளது. எம்.எல்.ஏக்களில் கருத்துகளை அறிக்கையாக காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் மேலிடப்பார்வையாளர்கள் வழங்க உள்ளனர். முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று மதியம் டெல்லி செல்வதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கர்நாடக முதல்வராக சித்தராமையாவை தேர்வு செய்ய 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 80 பேர் ஆதரவு என தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Sidderamiya ,Karnataka ,Delhi ,Siddharamiya ,Chief of ,Dinakaran ,
× RELATED ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது...