×

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் 3-ம் கட்ட பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..!!

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள 43 பேர் கொண்ட வேட்பாளர்களின் 3-ம் கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த லட்சுமண்சவதிக்கு கர்நாடகாவின் அதானி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் 3-ம் கட்ட பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka State Assembly Elections ,Bengaluru ,Karnataka ,Dinakaran ,
× RELATED மிரட்டி பணம் பறித்த வழக்கு நிர்மலா...