×

கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று (பிப்.04) கன்னியாகுமரி – எழும்பூருக்கு இரவு 8.30 மணிக்கு, கோவை – சென்ட்ரலுக்கு இரவு 11.30 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது. நாளை (பிப்.05) எழும்பூர் – குமரிக்கு மதியம் 1 மணிக்கு, சென்ட்ரல் – கோவைக்கு காலை 10.20 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது.

The post கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Coimbatore ,Chennai ,Egmore ,Kumari… ,
× RELATED அணுக் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்