×

கன்னியாகுமரியில் மே மாதம் 3.13 லட்சம் பேர் படகில் பயணம்..!!

குமரி: கன்னியாகுமரியில் கடந்த மே 1 முதல் 31ம் தேதி வரை 3.13 லட்சம் பேர் சுற்றுலா படகில் பயணித்துள்ளனர். விவேகானந்தர் மண்டபம், வள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்தை 3.13 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

The post கன்னியாகுமரியில் மே மாதம் 3.13 லட்சம் பேர் படகில் பயணம்..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kumari ,Vivekananda Mandapam ,Valluvar statue ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து