×

காஞ்சிபுரம் மேயர் மீது வரும் 29ஆம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி மீது வரும் 29ஆம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு தீர்மானம் மீது விவாதம், வாக்கெடுப்பு நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மேயர் மீது வரும் 29ஆம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Mayor ,Kancheepuram ,Mahalakshmi ,
× RELATED மாகாளய அமாவாசையையொட்டி வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு புஷ்பாஞ்சலி