×

காஞ்சிபுரத்தில் ரூ.372 கோடியில் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: மா.சுப்பிரமணியன்

சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.372 கோடியில் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் ரூ.372 கோடியில் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Arignar Anna Cancer Research Centre ,Kanchipuram ,M. Subramanian ,Chennai ,Minister ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...