×

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பணிவு, அர்ப்பணிப்பை போற்றுகிறேன்: ராகுல்காந்தி அஞ்சலி

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பணிவு, அர்ப்பணிப்பை போற்றுகிறேன் என ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவரான காமராஜரின் நினைவு நாளில் அவருக்கு பணிவான அஞ்சலி. ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்கான அவரது தொலைநோக்கு கொள்கைகள் இன்றளவும் ஊக்கமளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

The post தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பணிவு, அர்ப்பணிப்பை போற்றுகிறேன்: ராகுல்காந்தி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Rakul Gandhi ,Delhi ,Tamil Nadu ,Rahulganti ,Kamarajar ,
× RELATED சொல்லிட்டாங்க…