×

தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழை போற்றுவோம்: துணை முதல்வர் உதயநிதி

சென்னை: தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழை போற்றுவோம் என கலைஞரின் பிறந்தநாளையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் வென்று திமுக ஆட்சி தொடர உறுதியேற்போம்” எனவும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழை போற்றுவோம்: துணை முதல்வர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Samuoka ,Deputy Principal ,Udayanidhi ,Chennai ,Udayaniti Stalin ,Tamil Nadu ,Lembshi ,Dimuka ,2026 Assembly elections ,Deputy Chief ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...