×

கலைஞரின் 102வது பிறந்த தினத்தை ஒட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம்

சென்னை: கலைஞரின் 102வது பிறந்த தினத்தை ஒட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். “தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழர்தம் நலனுக்கும் தன் மொத்த வாழ்வையும் அர்ப்பணித்துச் செயலாற்றிய ஒப்பற்ற தலைவர் கலைஞரை அவர்தம் பிறந்த நாளில் போற்றுவதில் மகிழ்கிறேன்” என எக்ஸ் தள பக்கத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

The post கலைஞரின் 102வது பிறந்த தினத்தை ஒட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Kamal Hassan ,People's Justice Centre ,CHENNAI ,PRESIDENT ,KAMAL HASAN ,Tamil Nadu ,People's Justice Mayam ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி