கூட்டு முயற்சியால் தேர்தலில் வெற்றி: வன்னியரசு பேட்டி

சென்னை: தேர்தலில் கிடைத்த வெற்றி கூட்டு முயற்சியால் கிடைத்தது இதனை தனியாக பிரித்து பார்க்க கூடாது என வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் கருத்து ஏற்புடையது அல்ல என வன்னியரசு சென்னையில் பேட்டியளித்தார். அப்போது, 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார் என அவர் கூறினார்.

 

The post கூட்டு முயற்சியால் தேர்தலில் வெற்றி: வன்னியரசு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: